சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
சென்னையில் உள்ள மயிலாப்பூரில் E1 காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் மற்றும் ஸ்டேஷன் விஜிலன்ஸ் கமிட்டி இணைந்து இலவசமாக மளிகை பொருள் வழங்கப்பட்டன. இன்று 15.04.2020 } மயிலாப்பூரில் சுமார் 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இவர்கள் தொடர்ந்து இப்பணியில் செய்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மைலாப்பூர்E1 காவல் ஆய்வாளர் செந்தில் முருகன் சாரிடம் இணைந்து விஜிலென்ஸ் கமிட்டியும் தொடர்ந்து இப்பணியில் மேற்கொண்டு வருகின்றனர்